Posts

உங்களுக்கு சோர்வில் இருந்து சுறுசுறுப்பு ஆக மாற வேண்டுமா இத படிங்க நீங்கள் சாதனையாளராக மாற முடியும்

Image
  நீங்கள் இன்று சோர்வாக உங்களை கருதுகிறீர்களா , மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். வாழ்க்கை என்றால் துன்பம், இன்பம் கலந்ததுதான் வாழ்க்கை . ஆம் தொந்தரவு, மன அழுத்தம் , பிரச்சனை எல்லாம் கலந்ததுதானே வாழ்க்கை. சாதனை என்பது அணைத்து மனிதர்களுக்கும் உரிமையுள்ள ஒரு லட்சியமாக கருதப்படுகிறது. அத்தகைய சாதனை புரிய இந்த வாசகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கையில் வலி இல்லாமல் எதுவும் இல்லை, தோல்வி என்பது வெற்றியின் படிகள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தன்னபிக்கை இருந்தால் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு பற்பல சாதனையாளர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதனால் முதலில் எரிச்சலை விடுங்கள். நாம் சோம்பலாக இருந்தால் என்ன நடக்கும். நாம் வாழ்நாளில் சில பல நேரங்கள் வீணாக போகும். நாம் நம்முடைய நேரத்தை பொன் போன்று காப்பாற்ற வேண்டும். அதை நாம் வீணடிக்க கூடாது. வாழ்க்கையில் எதுவும் கடினம் இல்லை. நம் மனதை மற்றும் நம் மீது தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் முடியும் என்று   நாம்  வேண்டும். திட்டமிடல் வாழ்க்கையில் முன்னுக்கு வ...